📜 பாரம்பரிய கைப்பட எழுத்து • இந்தியா முழுவதும் சேவை
உங்கள் பிறந்த விவரங்களை ஆன்லைனில் அனுப்புங்கள். தேவையான விவரங்களுடன் பாரம்பரிய ஜாதக நோட்டில் கைப்பட எழுதி, பாதுகாப்பாக உங்களிடம் சேர்க்கப்படும்.
📜 எங்கள் சேவைகளை பார்க்கபாரம்பரிய ஜாதக சேவையை அனுபவத்துடன் வழங்குபவர்
பாரம்பரிய தமிழ் ஜாதகம் எழுதுதல், பிறந்த விவரங்களை அடிப்படையாகக் கொண்ட ஜாதக சேவை மற்றும் ஆலோசனை வழங்குதல்.
ஸ்ரீ கணேசா பாரம்பரிய தமிழ் ஜாதகம்
அறிமுக சலுகை — அனைத்து சேவைகளிலும் 50% தள்ளுபடி
பாரம்பரிய ஜாதக நோட்டில் அழகாகவும் தெளிவாகவும் கைப்பட எழுதப்படும்.
₹800 ₹400 சலுகை விலை
✓ இலவச டெலிவரி உட்படகுழந்தையின் ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் பரிந்துரைகள் PDF வடிவில்.
₹200 ₹100 சலுகை விலை
அனைத்து முக்கிய ஜாதக விவரங்களுடனும் ஒரே பக்கத்தில் அழகாகத் தயாரிக்கப்படும்.
₹200 ₹100 சலுகை விலை
ஒரு ஜாதகத்திற்கான ஆலோசனை மற்றும் விளக்கம்.
₹400 ₹200 சலுகை விலை
பாரம்பரியமாக ஒழுங்காகத் தயாரிக்கப்படும் முக்கிய விவரங்கள்
பிறந்த விவரங்களின் அடிப்படையில் ராசி கட்டம்.
நவாம்சம் உள்ளிட்ட தேவையான ஜாதக விவரங்கள்.
ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் ஒழுங்காகக் குறிப்பிடப்படும்.
தேவையான தசா மற்றும் புக்தி விவரங்கள் சேர்க்கப்படும்.
நாங்கள் பயன்படுத்தும் நோட்டு மற்றும் தயாரிக்கப்பட்ட மாதிரி பக்கங்களின் புகைப்படங்கள்
விவரங்களை நிரப்பி WhatsApp மூலம் ஆர்டர் அனுப்புங்கள்
உங்கள் பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடத்தை சரியாகச் சரிபார்த்து அனுப்பவும்.
சேவையை பெற்ற பிறகு உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிருங்கள்
உண்மையான வாடிக்கையாளர் கருத்துகள் மட்டும் பகிரப்படும்.
மேலும் தகவல்களுக்கு WhatsApp மூலம் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்